03.06.2022 இன்றோடு பதின்னாங்காம் நாளை கடந்த நிலையில் உள்ளோம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது தமிழக உறவுகளே எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் ஓர் உயிர் போனால் திரும்ப பெற முடியாது. தயவு செய்து முதல்வர் ஜயா இதற்கு தகுந்த முடிவினை தவீர்கள் என்ற நம்பிக்கையில் எம் உயிரினை கையில் பிடித்து இருக்கிறோம்…
15வது நாளாக விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழ் அகதிகள் – YouTube