18ம் நாளாக (25.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 4ம் நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் விடுதலை வேண்டி தொடர்கின்றது.
“மக்கட்புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத்தமிழீழம் மலரட்டும் “
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.