உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக தியாகி திலீபன் ஊர்தி!

You are currently viewing உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக தியாகி திலீபன் ஊர்தி!

தியாகி திலீபன் அவர்களின் 36,வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் “திலீபன் வழியில் வருகின்றோம்” தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனியானது

நேற்று (23.09.2023) சனிக்கிழமை யாழ்.வடமராட்சி பகுதியில் வலம் வந்தபோது வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக கொண்டு செல்லப்பட்டு அங்கு மாவீரரின் தாயாரால் மாவீரர் கல்லறைக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம், மலர் வணக்கம், செலுத்தப் பட்டு தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக தியாகி திலீபன் ஊர்தி! 1

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக தியாகி திலீபன் ஊர்தி! 2

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக தியாகி திலீபன் ஊர்தி! 3

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments