திருவள்ளுவர் தமிழ்க்கல்வி – கலைக்கழகம் நெதர்லாந்தில் தனது அரும்பணியை 25 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கும் இடர்ப்பாடுகளுக்கும் மத்தியில் வீறுநடை போட்டு முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் இக்கல்விகழகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு மிக சிறப்பாக இனிதே நெதர்லாந்தில் ஆரம்பமானது
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்கள், கல்விப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.





