டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023

You are currently viewing டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 36ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் Holbaek  மற்றும் Aabenraa நகரங்களில் 14.10.2023 அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .

தமிழீழப்பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப். மாலதி, கேணல் சங்கர் மற்றும் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி  மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடந்து, மாவீரர்களுக்கு மக்கள்

சுடரேற்றி, மலர்த்தூவி தங்கள் வீரவணக்கத்தை செலுத்தியதுடன், அனைத்து மாவீரர்களையும்  படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவேந்தி அகவணக்கம் செலுத்தினர்.

தொடந்து Aabenraa நகரில் நடைபெற்ற மேடை நிகழ்வில் ஓபன்ரோ மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் கவிதை, நடனம், பேச்சு மற்றும் மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி கானங்களும் இடம்பெற்றன.

அத்தோடு தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டதோடு சிறப்புரையும் இடம் பெற்றது.

நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், தமிழர்களின் தாரகமந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”  என்ற எழுச்சிக் கோசத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 1
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 2
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 3
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 4
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 5
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 6
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 7
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 8
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 9
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 10
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 11
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 12
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 13
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 14
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 15
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 16
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 17
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 18
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 19
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 20
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 21
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 22
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 23
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 24
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 25
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 26
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 27
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 28
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 29
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 30
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 31
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 32
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 33
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 34
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 35
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 36
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 37
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 38
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 39
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 40
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 41
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 42
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 43
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 44
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 45
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 46
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 47
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 48
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 49
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 50
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 51
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 52
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 53
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 54
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 55
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 56
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 57
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 58
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 59
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 60
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 61
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 62
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 63
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 64
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 65
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023 66
2 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments