“கொரோனா” பாதிப்பினால், துருக்கியின் 31 பிரதான நகரங்களை 48 மணிநேரம் மூடி வைப்பதற்கான உத்தரவை துருக்கிய பிரதமர், “Edrogan” விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில் இதுவரை 1000 பேர் மரணமடைந்தும், 34000 பேர் பாதிக்கப்பட்டுமுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான நகரங்களான “அங்காரா / Ankara” மற்றும் “இஸ்தான்புல் / Istanbul” ஆகியவை உட்பட 31 நகரங்கள் 48 மணி நேரத்துக்கு மூடி வைக்கப்படுவதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.