நோர்வேயில் 2016 இல் இருந்து 2019 வரை தன்னுடைய பேரப்பிள்ளையை பலமுறை பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்தி வந்த 70 அகவை முதியவருக்கு நீதிமன்றம் 6 வருடங்கள் சிறைத்தண்டனையும் 250,000 குரோனர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர் 2019 ஆம் ஆண்டு நோர்வே காவல்த்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை பாலியல் இச்சையில் ஈடுபடுத்திய 70 அகவை முதியவர்!
