6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

You are currently viewing 6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply