5 மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்

You are currently viewing 5 மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு, நேற்று(2.1.2026) மாலை 6 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்களுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன

பகிர்ந்துகொள்ள

Leave a Reply