சிங்கள இராணுவத்தால் ஆக்கிமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்!

You are currently viewing சிங்கள இராணுவத்தால் ஆக்கிமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 8வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், பௌத்த மதகுரு தலைமையிலான சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply