8ம் நாளாக (09/09/2021) பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன் தமிழின மக்களின் நியாயமான கோரிக்கையினை முன்னிறுத்தி நடைபெற்ற கலந்துரையாடலோடு தொடர்கிறது.
8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்!
