Akerhus பல்கலைக்கழக மருத்துவமனை 600 தீவிர சிகிச்சை நோயாளர்களை வைத்துப் பராமரிப்பதற்கு தயாராகிறது
நோர்வேயின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான Akerhus பல்கலைக்கழக மருத்துவமனையில் 2020 க்குள் 600 தீவிர சிகிச்சை நோயாளர்களை எதிர் பார்ப்பதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் மே 17ஆம் தேதிக்குள் குரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் வரலாம் என்றும் Akerhus பல்கலைக்கழக மருத்துவமனை மேலாளர்களிடம் உள்ள குறிப்புகள் கூறுகின்றன.