IDCTE செயற்பாட்டாளர்களுக்கும் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு!

You are currently viewing IDCTE செயற்பாட்டாளர்களுக்கும் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தில் அனைத்துல இராசந்திரக்கட்டமைப்பு தமிழீழம்  செயற்பாட்டாளர்களுக்கும் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு 12.06.2023அன்று நடைபெற்றது.

இலங்கைத்திவிலே ஈழத் தமிழர்கள்  மீது சிறீலங்கா பேரினவாத அரசு  முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தற்போது வரை தமிழர் தேசத்தை இலக்கவைத்து தொடற்சியாக நடைபெற்றுவரும்  கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கும்  நீதி வேண்டி உரிமைக்காக எழுதமிழா மக்கள் போராட்டம் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற சமநேரத்தில் தமிழர் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் இளையோர் சந்திப்பாக இச்சந்திப்பு அமையைப்பெற்றிருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments