கொரோனா நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்ட ஒரு நோயாளி வெள்ளிக்கிழமை பிற்பகல் Sarpsborg கில் உள்ள Kalnes மருத்துவமனையில் இறந்துள்ளார்.
Moss Dagblad கருத்துப்படி, அந்த நபர் 60 வயது நிரம்பிய வயோதிபர் என்றும், நோர்வேயில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த வயது குறைந்த நபர் இவரென்றும் கூறியுள்ளது.
இது சனிக்கிழமை காலை மருத்துவமனையை இதனை உறுதிப்படுத் தியுள்ளது என்று Fredriksstad Blad எழுதியுள்ளது .
தனியுரிமை காரணமாக நோயாளியைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க மருத்துவமனை விரும்பவில்லை என்றும் Kalnes மருத்துவமனையில் கொரோனா தோற்றால் இறந்த முதல் நபர் இவரென்றும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: Dagbladet