OUS : நோர்வேயில்17 வது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing OUS : நோர்வேயில்17 வது கொரோனா மரணம்!

கோவிட் -19 நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி இறந்துள்ளார் என்று ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை (OUS) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோய் தொடர்பான நான்காவது மரணம் இதுவாகும் .

பகிர்ந்துகொள்ள