Lillestrøm நகராட்சி முதல்வர் Jørgen Vik கூறுகையில், “Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் எட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் ஒன்பது ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு இதே குடியிருப்பில் வசித்த ஒருவர் கொரோனா தோற்றால் இறந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: VG