TROMSØ வில் முதலாவது கொரோனா மரணம் : நோர்வேயில் 12 வது மரணம்!

  • Post author:
You are currently viewing TROMSØ வில் முதலாவது  கொரோனா மரணம் : நோர்வேயில் 12 வது மரணம்!

செய்தியாளர் கூட்டத்தில் TROMSØ நகர முதல்வர் Gunnar Wilhelmsen (Ap) இதை உறுதிப்படுத்தியுள்ளார் .

சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட 72 வயது நிரம்பிய வயோதிபரே இவ்வாறு இன்று இறந்துள்ளார்.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள