தமிழினவழிப்பாளியின் வருகையை தமிழராய் எதிர்ப்போம்!

You are currently viewing தமிழினவழிப்பாளியின் வருகையை தமிழராய் எதிர்ப்போம்!

தமிழினவழிப்பாளி கோத்தபாய ராயபக்சாவின் ஸகொட்லாந்திற்கான வருகையை எதிர்த்து பிருத்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் மிகப்பெரிய எதிர்ப்போராட்டத்தினை ஒழுங்குபடுத்தி வருகின்றனர் அந்தவகையில் அப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தாயகத்திலும் புலத்து மண்ணிலிருந்தும் தமிழ்முரசத்தினூடு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.

இங்கே அழுத்தி செவிமடுக்கலாம்

https://www.youtube.com/watch?v=gOOOYQjskeY&t=80s

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments