நீர்ப்பாசன கால்வாயிருந்து ஆண்ஒருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing நீர்ப்பாசன கால்வாயிருந்து  ஆண்ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி கரடிப் போக்கு சந்தியில் இருந்து பூநகரி செல்லும் வீதியின் நீர்ப்பாசன கால்வாயிருந்து நேற்று பிற்பகல் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர் பாசன வாய்க்காலுக்குள் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments