மருதங்கேணி பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!

You are currently viewing மருதங்கேணி பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!

யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மருதங்கேணி பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகச்சந்திரன் பிரகலாதன் என்பவரே உயிரிழந்தவராவர்.

இதேவேளை

கடந்த காலங்களில் பல்கலைக்கழக போராட்டக் களங்களில்  ஒன்றாய் கைகோர்த்தவன்..
இன்று எம்மோடு இல்லையென்ற துயரச் செய்தி காதில் இடியாய் இறங்கியது.என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கயேந்திரன் கவலை தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments