அரச படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க கோரி வயாவிளான் சந்தியிலும் பலாலி சந்தியிலும் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இப்போராட்டத்தில் பங்கெடுத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தமிழ்மக்களின் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்
அனுர அரசே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து!






