காரைநகர் கடற்பரப்பில் ஒதுங்கிய சடலம்!

You are currently viewing காரைநகர் கடற்பரப்பில் ஒதுங்கிய சடலம்!

வட தமிழீழம் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை சிறீலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் , சடலத்தை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க சிறீலங்கா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply