அன்னைபபூபதியின் சமாதிக்கு சென்று நினைவுகூர்ந்தால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி சிறீலங்கா காவல்த்துறையினர் எச்சரித்துள்ளதாக அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி இன்று மட்டக்களப்பு ஊடகமையத்தில் தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் மூத்த மகளை எச்சரித்த சிறீலங்கா காவல்த்துறை!
![You are currently viewing அன்னை பூபதியின் மூத்த மகளை எச்சரித்த சிறீலங்கா காவல்த்துறை!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/04/Screenshot_20210418-161523_Facebook.jpg)