இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குமிடையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் தலைமை அலுவலகத்தில்இன்றையதினம் (28.07.2026) நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.






