அமேரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா!

You are currently viewing அமேரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா!

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து  288 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 81 இலட்சத்து 06 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 908  பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது

பகிர்ந்துகொள்ள