முல்லைத்தீவு – அளம்பில் துயிலுமில்லைத்தை இராணுவத்திற்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அளம்பில் துயிலுமில்லைத்தை சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்களத்தினர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து திரும்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.