இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுவரை, நாட்டில் 37 ஆயிரத்துக்கு மேலானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியும், 10 ஆயிரம் பேர்வரை குணமடைந்தும், 26 ஆயிரம் பேர்வரை தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா ; பலி எண்ணிக்கை 1,223 ஆக உயர்வு!
