இந்தியாவில் கொரோனா ; பலி எண்ணிக்கை 1,223 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா ; பலி எண்ணிக்கை 1,223 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுவரை, நாட்டில் 37 ஆயிரத்துக்கு மேலானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியும், 10 ஆயிரம் பேர்வரை குணமடைந்தும், 26 ஆயிரம் பேர்வரை தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள