தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நடைபெறும் ஈருருளிப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று நோர்வேயில் டிரம்மன் என்ற நகரத்தில் ஈழத்தமிழர் அவையால் தமிழின அழிப்பின் ஆவணப்பட கண்காட்சி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தினை பல்லின மக்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டனர்.