இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நடைபெறும் ஈருருளிப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று நோர்வேயில் டிரம்மன் என்ற நகரத்தில் ஈழத்தமிழர் அவையால் தமிழின அழிப்பின் ஆவணப்பட கண்காட்சி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தினை பல்லின மக்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டனர்.

இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! 1
இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments