இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு!

You are currently viewing இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா  மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள