யாழ்ப்பாணம் -உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடம்பெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெறுகின்றது.
உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!
