ஊரெழு பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்!

You are currently viewing ஊரெழு பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்!

யாழ்.ஊரெழு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 

இந்த தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

பகிர்ந்துகொள்ள