ஐரோப்பா செல்ல முற்ப்பட்ட இளைஞன் பலி!

You are currently viewing ஐரோப்பா செல்ல முற்ப்பட்ட இளைஞன் பலி!

கிளிநொச்சி சமுர்த்தி அலுவலராகப் பணிபுரிந்த தமிழ் இளைஞர் Belarus எல்லையில் சடலமாக மீட்பு.!

கிளிநொச்சி  உருத்திரபுரத்தைச்சேர்ந்த இவர் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் வெளிநாடு சென்ற நிலையில் பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞருடன் வேறொரு இளைஞரும் இருந்ததாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள்  நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் பலர்வருடாவருடம் இவ்வாறு உயிரிழப்பது கொடுமையானது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply