ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான அரசியற்சந்திப்பு அனைத்துல இராசதந்திரக் கட்டமைப்பு- தமிழீழம்

You are currently viewing ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான அரசியற்சந்திப்பு அனைத்துல இராசதந்திரக் கட்டமைப்பு- தமிழீழம்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான அரசியற்சந்திப்பு அனைத்துல இராசதந்திரக் கட்டமைப்பு- தமிழீழம் 1

செயற்பாட்டாளர்களுக்கும் 🇩🇰 டென்மார்க் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிக்கலஸ் அவர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இராணுவமயமாக்கல்,சிங்கள பெளத்தமயமாக்கல், இனவழிப்புக்கான பொறுப்புக்கூறல் மற்றும் GSP வரிச்சலுகை நீக்கம் தொடர்பாக கதைக்கப்பட்டது.

அத்தோடு அமெரிக்கா,கனடா போன்ற நாடுகள் சிறிலங்கா இனவழிப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது விதித்த தடைகளையும் அதே போல ஏனைய நாடுகளும் அவ்வாறான நிலைப்பாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை விளங்கப்படுத்தியதோடு, தற்போது நடைபெற்றுவரும் சிறிலங்கா காவல்துறையின் சட்டவிரோத கைதுகளையும் குறிப்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் அவர்களின் கைது பற்றியும் விரிவாக சந்திப்பில் கலந்துகொண்ட இளைய செயற்பாட்டாளர்களால் எடுத்துக் கூறப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments