ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களின் இந்தியாவின் அபிலாசைகளுக்குள் புதைக்கும் முயற்சியாக அண்மையில் வட்டுக்கோட்டை தீர்மானம் 2 எனும் நடவடிக்கை அமைந்துள்ளது இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயவாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களோடு பேசிய காணொளியை கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கலாம்.
ஒட்டுமொத்தமாக சிதைக்கும் முயற்சியே வட்டுக்கோட்டை தீர்மானம் 2!
