தமிழினத்தின் விடுதலை அரசியலை வென்றெடுப்பதற்காகவும் தமிழினத்தின் தன்னாட்சி உரிமையை விற்பனை செய்யத்துடிக்கும் அடிவருடி அரசியல்வாதிகளின் துரோக செயற்பாடுகளுக்கு எதிராகவும் யாழ்பாணத்தை தொடர்ந்து வவுனியாவில் மக்கள் பேரெழுச்சி கொண்டுள்ளார்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு மக்கள் பேரெழுச்சிப்போராட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நலிந்து இனி கிடக்கமாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்-வவுனியாவில் மக்கள்படை – YouTube

