தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் -பொன்னம்பலம் அவர்கள் நேற்று [28.08.2023]திங்கட்கிழமை
இரவு யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்குச்சென்று வணக்கம் செலுத்தியுள்ளார்.
அத்துடன் அங்கு அவரைச் சந்தித்த மக்கள் அவருடன் சமகால விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.