கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தியாகி திலீபன் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்

You are currently viewing கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தியாகி திலீபன் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் -பொன்னம்பலம் அவர்கள் நேற்று [28.08.2023]திங்கட்கிழமை

இரவு யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்குச்சென்று வணக்கம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் அங்கு அவரைச் சந்தித்த மக்கள் அவருடன் சமகால விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தியாகி திலீபன் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் 1

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தியாகி திலீபன் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments