கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டார் !

You are currently viewing கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டார் !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது இன்று- பகல் (09.09.2023) சனிக்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்களும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான    நடராஜர்-காண்டீபன் அவர்களும் உடனிருந்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments