கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற சிரமதானப்பணி !
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் இன்று 12/11/2026 மாவீரரின் கல்லறைக்கு விளக்கேற்றி அகவணக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிரமதானப்பணிகளும் நடைபெற்றது. இதில் மாவீரரின் பெற்றார் மற்றும் முன்னாள்ப்போராளிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.















