யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுப் பகல் பேருந்திற்காக காத்திருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டைக்காடு பகுதியில் பேருந்துக்கு காத்திருந்த ஆசிரியையின் சங்கிலி அறுப்பு!
