கனடாவின் உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இலங்கைப் பெண் துஷாரா!

You are currently viewing கனடாவின் உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இலங்கைப் பெண் துஷாரா!

கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக துஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை பெண், நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் வில்லியம்ஸ் ஆவார்.

கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு மகளீர் கல்லூரியில் கற்றார். இதன் பின்னர் 1991 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். வில்லியம்ஸ் இலங்கையில் உள்ள கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments