கரிநாள் போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழு ஆதரவு வழங்கும்!

You are currently viewing கரிநாள் போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழு ஆதரவு வழங்கும்!

தமிழருக்கான கரிநாளில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாலும் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழு ஆதரவு வழங்கும் என  திருமிகு.கயேந்திரகுமார் அவர்கள் இன்று முன்னெடுக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply