கிளிநொச்சி பொறியியல் பீட மாணவி மற்றும் கைதடி சித்த மருத்து பீட மாணவி ஆகியோருக்கு கொரோனோ தொற்றில்லையென, பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை!
