யாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை!

யாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை!

இளவாலை காவல்த்துறை பிரிவுக்குட்பட்ட கோவிந்தபுரம் பகுதியில், வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அனலைதீவினை பிறப்பிடமாகவும் இளவாலை பகுதியினை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் ஞானபாலன் வயது 46 என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவர் நீண்டகாலமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதனால் பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments