கிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை!

You are currently viewing கிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை!

கிளிநொச்சி பொறியியல் பீட மாணவி மற்றும் கைதடி சித்த மருத்து பீட மாணவி ஆகியோருக்கு கொரோனோ தொற்றில்லையென, பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள