குமாரசாமி கனகலிங்கம் தமிழீழ காவல்துறையின் முதன்மை ஆய்வாளராகவும் மாவட்டக் கண்காணிப்பாளராகவும் ஆசிரியராகவும் 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே மாதம் வரை செயற்பட்டுத் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த இவர், 30.10.2022 அன்று சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார். இவருக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”