ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என சிறீலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்ததை அடுத்து, 6 பேரையும் விடுவிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு.
குற்றவாளிகளை விடுவிக்க சிறீலங்கா சட்டம் உத்தரவு!
![You are currently viewing குற்றவாளிகளை விடுவிக்க சிறீலங்கா சட்டம் உத்தரவு!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/05/nimalarajan.jpg)