கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் புதிய கொரோனா மரணம்!

ஒஸ்லோவில் உள்ள Bekkelag பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர் கொரோனா வைரஸ் தோற்றால் இறந்துவிட்டார், பராமரிப்பு இல்லம் இதை உறுதிப்படுத்தியுள்ளது .

அந்த நபர் நேற்று திங்கள் அன்று இறந்துவிட்டதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

வைரஸின் விளைவாக ஒஸ்லோவில், உள்ள ஒரு நீண்டகால மருத்துவ பராமரிப்பு மனையில், கொரோனா நோய்த் தொற்றினால் இறந்த ஐந்தாவது குடியிருப்பாளர் இவராவார்.

இது நோர்வேயில் 36 வது கொரோனா மரணமாகும்!

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள